-
Recent Posts
- The October Storm And After Stories And Reminiscences
- The Experience Of Soviet Medicine During The Great Patriotic War 1941-1945
- செம்மணி வளையல் குறுநாவல்களும் சிறுகதைகளும் (The Garnet Bracelet Stories In Tamil ) by அலெக்சாந்தர் குப்ரின் (Alexander Kuprin)
- Reinforced Concrete Structures Vol. 1 and 2 by V. Baikov; E. Sagalov
- Rice Growing by V.P. Konokhova
-
Join 1,664 other subscribers
Archives
- Aerodynamics astronomy books chemistry children's books children's stories Editorial Mir electronics engineering folk tales foreign languages publishing french geology history life sciences little mathematics library malysh publishers mathematics mir books mir publishers physics popular science problem books progress publishers raduga publishers science science for everyone soviet technology Éditions Mir
Meta
Trackers on the site…
There are trackers on the site apart from Wordpress Stats. If you don't know what trackers are, or wish not to be tracked go here http://donttrack.us to get tools which allow you to do so.Blogroll
Tag Archives: ரஷ்ய இலக்கியம்
செம்மணி வளையல் குறுநாவல்களும் சிறுகதைகளும் (The Garnet Bracelet Stories In Tamil ) by அலெக்சாந்தர் குப்ரின் (Alexander Kuprin)
மொழிபெயர்ப்பாளர்: நா. முகம்மது செரீபு. எம். ஏ. ஓவியர்: பியோத்தர் இவாஷென்கோ “காதலை ஓர் அதிசயமாக, ஓர் அழகிய நன்கொடையாக குப்ரின் கண்டுணர்கிறார். ஒரு சிறிய அலு வலன் இறக்கிறான், ஆனால் அவ னுடைய சாவு மற்றொரு ஆன் மாவை, காதலை ஒருபோதும் நம் பாத ஒரு பெண்ணை எதிர்த்துக் குற்றஞ்சாட்டுகிறது. காதல் சாவை வெற்றி … Continue reading
Posted in books
Tagged சோவியத் இலக்கியம், ரஷ்ய இலக்கியம், russian literature, soviet literature
Leave a comment
தேர்ந்தெடுத்த கதைகள் மூன்று தொகுதிகளில் இரண்டாவது தொகுதி – மக்ஸீம் கார்க்கி (Stories Part 2 In Tamil by Maxim Gorky)
A collection of short stories by great Soviet Russian author Maxim Gorky translated to Tamil. பெரும் சோவியத் ரஷியன் எழுத்தாளர் மக்சிம் கோர்கியினால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு, தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. மொழிபெயர்ப்பாளர்: பூ. சோமசுந்தரம் திருத்திய வடிவமைப்பாளர்: நா. முகம்மது செரீபு வடிவமைப்பாளர்: கெ.குபானவ் You can get … Continue reading
Posted in books
Tagged சோவியத் இலக்கியம், ரஷ்ய இலக்கியம், russian literature, soviet literature
Leave a comment
தேர்ந்தெடுத்த கதைகள் மூன்று தொகுதிகளில் முதல் தொகுதி – மக்ஸீம் கார்க்கி (Stories Part 1 In Tamil by Maxim Gorky)
A collection of short stories by great Soviet Russian author Maxim Gorky translated to Tamil. பெரும் சோவியத் ரஷியன் எழுத்தாளர் மக்சிம் கோர்கியினால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு, தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. மொழிபெயர்ப்பாளர்: பூ. சோமசுந்தரம் திருத்திய வடிவமைப்பாளர்: நா. முகம்மது செரீபு வடிவமைப்பாளர்: கெ.குபானவ் You … Continue reading
Posted in books
Tagged சோவியத் இலக்கியம், ரஷ்ய இலக்கியம், russian literature, soviet literature
Leave a comment
அன்னை வயல் – சிங்கிஸ் ஐத்மாத்தவ் (Mother Earth Short Novel in Tamil by Chingiz Aitmatov)
கிர்கீஸியாவின் மக்கள் எழுத்தாளரும் சோவியத் யூனியனுடைய அரசுப் பரிசும் லெனின் பரிசும் பெற்ற சிங்கிஸ் ஐத் மாத்தவ் எழுதிய “முதல் ஆசிரியர்’”. “குல்சாரி”, “ஜமீலா”, “சிகப்புத் துண்டு அணிந்த என் சிறிய லின்டன் மரம்”, “வெள்ளைக் கப்பல்”, “அன்னை வயல்” முதலிய நாவல்கள் வாசகர்களின் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக் கின்றன. அவை உலகத்தில் ஐம்பதுக் கும் … Continue reading
Posted in books
Tagged சோவியத் இலக்கியம், ரஷ்ய இலக்கியம், russian literature, soviet literature
Leave a comment
அர்தமோனவ்கள் (மூன்று தலைமுறைகள்) நாவல் – மக்ஸீம் கார்க்கி (The Artomonov’s In Tamil by Maxim Gorky)
இரண்டு முக்கிய ‘செயல்திட்ட’ றிக்கோள்கள்-“ஆன்மாவின் புத்து ர்ப்பு” ஒன்று “ஆளுமையின் அழிவு” ன்பது மற்றொன்று – கார்க்கியின் டைப்புகள் ஒவ்வொன்றிலும் இடம் பற்றிருக்கின்றன. தனி மனிதன் ஒரு ன் தனது விதியை மக்களுடைய விதி யாடு, அவர்களது விடுதலை மற்றும் மகிழ்ச்சி இவற்றிற்கான போராட்டத் தில் சேர்க்கின்ற போது அவன் ‘புத்து பிர்ப்புப்’ பெறுகிறான், இரண்டாவது … Continue reading
Posted in books
Tagged சோவியத் இலக்கியம், நாடகம், ரஷ்ய இலக்கியம், drama, russian literature, soviet literature
Leave a comment
மூன்று ஆண்டுகள் – அந்தோன் சேகவ் (Three Years In Tamil by Anton Chekhov)
“உங்களை நன்றாகப் பாருங்கள். எவ்வளவு மோசமாக வாழ்கிறீர் கள் என்பதை கவனியுங்கள்’ என்று மக்களிடம் திறந்த மனதோடு கூற விரும்பினேன். அவர்களை இதைப் புரிந்து கொள்ளச் செய்வது தான் மிக முக்கியம். அவர்கள் புரிந்து கொண்டு விட்டார்களானால் தங்கள் வாழ்க்கையை இன்னும் சிறப்புடையதாக மாற்றுவார்கள் என்பது உறுதி.” அந்தோன் சேகவ் (1860-1904) என்ற மாபெரும் ருஷ்ய … Continue reading
Posted in books
Tagged சோவியத் இலக்கியம், நாடகம், ரஷ்ய இலக்கியம், russian literature, soviet literature
Leave a comment
காப்டன் மகள் – அலெக்சாந்தர் பூஷ்கின் (The Captain’s Daughter In Tamil by Alexander Pushkin)
மொழிபெயர்ப்பாளர்: நா. தர்மராஜன், எம்.ஏ. ஓவியர்: செ. பரபாஷ் முதலில் 1836 இல் வெளியிடப்பட்டது, கேப்டனின் மகள் கேத்தரின் II இன் நிர்வாகத்திற்கு எதிரான ஒரு வரலாற்று கிளர்ச்சியின் கற்பனையான கணக்கு. You can get the book here and here Follow us on Twitter https://x.com/MirTitles Mastadon https://mastodon.social/@mirtitles Bluesky https://bsky.app/profile/mirtitles.bsky.social Tumblr https://www.tumblr.com/mirtitles Internet Archive … Continue reading
Posted in books
Tagged சோவியத் இலக்கியம், நாடகம் Publisher, ரஷ்ய இலக்கியம், drama, russian literature, soviet literature
Leave a comment
தான்யா நாடகம் (Tanya – A Drama In Tamil) by அலெக்சேய் அர்புஸவ் (A. Arbuzov)
அலெக்சேய் அர்புஸவ் எழுதிய ‘தான்யா’ நாடகம் சமகால நாடகங்களிலிருந்து வேறுபட்டது. 1939இல் அரங்கேறிய இந்த நாடகத்தில் ருஷ்யப் புரட்சி, உலகப் போர் முதலிய எந்தவிதமான ‘சமுதாய, வரலாற்றுப் பின்னணியும் கிடையாது. மற்ற நாடகங்களைப் போல மேடை நிறையப் பாத்திரங்களோ, பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்புகளோ இல்லை. கவித்துவத்துடன் எழுதப் பெற்ற இந்த நாடகம் ஒரு சிறுகதையைப் … Continue reading
Posted in books
Tagged 1988, சோவியத் இலக்கியம், நாடகம், ரஷ்ய இலக்கியம், drama, russian literature, soviet literature
Leave a comment
அரசு ஆய்வாளர் நகைச்சுவை நாடகம் 0 நிக்கலாய் கோகல் (The Government Inspector In Tamil by Nikolai Gogol)
Nikolai Gogol’s The Government Inspector is a satirical comedy that exposes the corruption and incompetence of provincial Russian officials. The plot revolves around a case of mistaken identity when a low-ranking civil servant, Khlestakov, is mistaken for a powerful government … Continue reading
Posted in books
Tagged 1989, நகைச்சுவை, நையாண்டி, ரஷ்ய இலக்கியம், ரஷ்ய நாவல், comedy, russian literature, russian novel, satire
Leave a comment