Tag Archives: நாடகம்

அர்தமோனவ்கள் (மூன்று தலைமுறைகள்) நாவல் – மக்ஸீம் கார்க்கி (The Artomonov’s In Tamil by Maxim Gorky)

இரண்டு முக்கிய ‘செயல்திட்ட’ றிக்கோள்கள்-“ஆன்மாவின் புத்து ர்ப்பு” ஒன்று “ஆளுமையின் அழிவு” ன்பது மற்றொன்று – கார்க்கியின் டைப்புகள் ஒவ்வொன்றிலும் இடம் பற்றிருக்கின்றன. தனி மனிதன் ஒரு ன் தனது விதியை மக்களுடைய விதி யாடு, அவர்களது விடுதலை மற்றும் மகிழ்ச்சி இவற்றிற்கான போராட்டத் தில் சேர்க்கின்ற போது அவன் ‘புத்து பிர்ப்புப்’ பெறுகிறான், இரண்டாவது … Continue reading →

Posted in books | Tagged , , , , , | Leave a comment

மூன்று ஆண்டுகள் – அந்தோன் சேகவ் (Three Years In Tamil by Anton Chekhov)

“உங்களை நன்றாகப் பாருங்கள். எவ்வளவு மோசமாக வாழ்கிறீர் கள் என்பதை கவனியுங்கள்’ என்று மக்களிடம் திறந்த மனதோடு கூற விரும்பினேன். அவர்களை இதைப் புரிந்து கொள்ளச் செய்வது தான் மிக முக்கியம். அவர்கள் புரிந்து கொண்டு விட்டார்களானால் தங்கள் வாழ்க்கையை இன்னும் சிறப்புடையதாக மாற்றுவார்கள் என்பது உறுதி.” அந்தோன் சேகவ் (1860-1904) என்ற மாபெரும் ருஷ்ய … Continue reading →

Posted in books | Tagged , , , , | Leave a comment

தான்யா நாடகம் (Tanya – A Drama In Tamil) by அலெக்சேய் அர்புஸவ் (A. Arbuzov)

அலெக்சேய் அர்புஸவ் எழுதிய ‘தான்யா’ நாடகம் சமகால நாடகங்களிலிருந்து வேறுபட்டது. 1939இல் அரங்கேறிய இந்த நாடகத்தில் ருஷ்யப் புரட்சி, உலகப் போர் முதலிய எந்தவிதமான ‘சமுதாய, வரலாற்றுப் பின்னணியும் கிடையாது. மற்ற நாடகங்களைப் போல மேடை நிறையப் பாத்திரங்களோ, பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்புகளோ இல்லை. கவித்துவத்துடன் எழுதப் பெற்ற இந்த நாடகம் ஒரு சிறுகதையைப் … Continue reading →

Posted in books | Tagged , , , , , , | Leave a comment