இரண்டு முக்கிய ‘செயல்திட்ட’ றிக்கோள்கள்-“ஆன்மாவின் புத்து ர்ப்பு” ஒன்று “ஆளுமையின் அழிவு” ன்பது மற்றொன்று – கார்க்கியின் டைப்புகள் ஒவ்வொன்றிலும் இடம் பற்றிருக்கின்றன. தனி மனிதன் ஒரு ன் தனது விதியை மக்களுடைய விதி யாடு, அவர்களது விடுதலை மற்றும் மகிழ்ச்சி இவற்றிற்கான போராட்டத் தில் சேர்க்கின்ற போது அவன் ‘புத்து பிர்ப்புப்’ பெறுகிறான், இரண்டாவது பிறவி எடுக்கிறான். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சோபக்கணக் கான மக்களுடைய வாழ்க்கை நூலாகி விட்ட “தாய்” என்ற நாவலில் இந் தக் கரு முக்கியமானதாக நிறைந்து நிற்கிறது. ஆனால் ஒரு தனி மனிதன் தனது விதியை மக்களினுடைய விதி யினின்றும் வேறு படுத்திக்கொள்கின்ற போது, தனது ஆளுமையை அழித்துக் கொள்கிறான். இதுவே “அர்தமோனவ் கள்” என்ற இந்த நாவலின் முக்கியக் குறிக்கோளுமாகும்.
மொழிபெயர்ப்பாளர்: நா. முகம்மது செரீபு எம்.எ.
வடிவமைப்பாளர்: அலெக்சாந்தர் பேர்தவ் > Damitr: மிகம் பெரும் ருஷ்ய எழுத்தாளரும், சோவியத் இலக்கியத்தைத் தோற்று வித்தவருமான மக்ஸீம் கார்க்கியின் (அலெக்ஸி மக்ஸீமவிச் பேஷ்கவ்) (1868-1936) பல இலக்கியப் படைப்பு கள் உலக இலக்கியத்தின் தங்கக் கரு வூலமாகத் திகழ்கின்றன. “அர்த மோனவ்கள்” அவற்றில் ஒன்று. இந்த நாவலானது 1925இல் முதன் முதலில் தனி நூலாக வெளியிடப்பட் டது. அதைத் தொடர்ந்த ஆண்டு களில் அது இத்தாலி, ஹங்கேரி, இங்கி லாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் பிற நாடு களில் வெளியிடப்பட்டது. “அர்த மோனவ்கள்” மீது உலகெங்கிலும் இருக்கக் கூடிய வாசகர்கள் காட்டி வரும் தொடர்ந்த ஆர்வமானது, ஓர் உண்மையான கலைப்படைப்பு குறிப் பிட்ட காலத்தைச் சார்ந்ததில்லை என்ற உண்மையை இருக்கிறது. வெளியிடுவதாக
You can get the book here and here
Follow us on
Twitter https://x.com/MirTitles
Mastadon https://mastodon.social/@mirtitles
Bluesky https://bsky.app/profile/mirtitles.bsky.social
Tumblr https://www.tumblr.com/mirtitles
Internet Archive https://archive.org/details/mir-titles
Fork us on gitlab https://gitlab.com/mirtitles
