மொழிபெயர்ப்பாளர்: நா. முகம்மது செரீபு. எம். ஏ. ஓவியர்: பியோத்தர் இவாஷென்கோ
“காதலை ஓர் அதிசயமாக, ஓர் அழகிய நன்கொடையாக குப்ரின் கண்டுணர்கிறார். ஒரு சிறிய அலு வலன் இறக்கிறான், ஆனால் அவ னுடைய சாவு மற்றொரு ஆன் மாவை, காதலை ஒருபோதும் நம் பாத ஒரு பெண்ணை எதிர்த்துக் குற்றஞ்சாட்டுகிறது. காதல் சாவை வெற்றி கொள்கிறது, அதை விஞ்சி நிற்கிறது. வாழ்வின் வசனம், உயர்ந்த கவிதைக்குப் நடைபோடுகிறது.” பின்னே
அனதோலி செர்னிஷோல்
ஒரு கலைஞனைத் ‘துருவித் தேடுபவர்’ என்று அழைப்பது ஒரு சிறந்த பாராட்டாக இருக்க முடி யும் என்று நான் நினைக்கிறேன். புரட்சிக்கு முந்திய காலத்திய எதார்த்தவாதப் போக்குடைய ருஷ்ய எழுத்தாளர்களில் மிகச் சிலரே இந்த உயரிய பட்டத்திற்கு அலெக்சாந்தர் இவானவிச் குப்ரி னைப் போல இந்தளவுக்கு அருஈ தையுடையவர்கள். ஒரு புறத்தில் ‘கண்டு பிடிக்கப்பட்ட’ களமோ கற்பனையிலிருந்து தோன்றியதோ எதுவுமில்லை, மறுபுறத்தில் அது உயர்ந்ததும், தூய்மையானதுமான கலைப்படைப்பாகத் திகழ்கிறது ‘துறை போனவர்’ என்ற மரியர் தைக்குரிய சொல் அவருக்குப் பொருந்தக்கூடியதே.”
விலதீமிர் சொலவூகின்
அலெக்சாந்தர் குப்ரின் (1870-1938), 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ருஷ் யாவில் புகழ்பெற்று விளங்கிய எழுத்தா ளர்கள் குழுவைச் சேர்ந்த இவர், லேவ் தல்ஸ்தோய் மற்றும் அந்தோன் சேகவ் ஆகியோரின் சமகாலத்தவர். இந்நூல் ‘ஒலேஸ்யா’, ‘காம்பிரீனுஸ்’, ‘எமரால்டு’ ஆகிய பிரபலமான சிறு கதைகளையும், ஆசிரியர்க்குப் புகழை ஈட்டித்தந்த ‘மலோஹ்’ என்ற விளக்கக் கதையையும், ‘செம்மணி வளையல்’ என்ற குப்ரினின் மிகச் சிறப்பான இலக்கியப் படைப்பினை யும் கொண்டிருக்கிறது.
”…காதல் ஆயிரக் கணக்கான அமிசங் களைக் கொண்டது, அவை ஒவ்வொன் றுமே தனது சொந்தச் சிறப்பினையும், தனது சொந்தத் துயரத்தையும், தனது சொந்த மகிழ்ச்சியையும், தனது சொந்த சுகந்தத்தையும் கொண்டிருக்கிறது. மிகவும் நறுமணமிக்கதும் துயரமானதுமான கதை களில் ஒன்று குப்ரினின் ‘செம்மணி வளை யல்” ” என்று எழுதினார் பிரபல சோவி யத் எழுத்தாளர் கன்ஸ்தந்தீன் பவுஸ் தோவ்ஸ்கி.
You can get the book here and here
Follow us on
Twitter https://x.com/MirTitles
Mastadon https://mastodon.social/@mirtitles
Bluesky https://bsky.app/profile/mirtitles.bsky.social
Tumblr https://www.tumblr.com/mirtitles
Internet Archive https://archive.org/details/mir-titles
Fork us on gitlab https://gitlab.com/mirtitles
