Tag Archives: மின்சக்தி பொறியியல்

மின் பாதுகாப்பின் அடிப்படைகள் (Fundamentals Of Electrical Safety In Tamil) by வி. மனாய்லாவ் (V. Manoilov)

A manual of electrical satfety precautions to prevent accidents and damage. பார்ப்பரியங்களையும் சேதங்களையும் தடுப்பதற்கான மின்சக்தி பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் பற்றிய கையேடு. கமிழாக்கம் : எஸ்.எஸ். சீனிவாசன். பி.இ., டி.எல்.எல். You can get the book here and here Follow us on Twitter https://x.com/MirTitles Mastadon https://mastodon.social/@mirtitles Bluesky https://bsky.app/profile/mirtitles.bsky.social Tumblr https://www.tumblr.com/mirtitles … Continue reading

Posted in books | Tagged , , , , , | Leave a comment

மின்சக்தி அமைப்புகளின் நிறுவனச் செயல்முறைகள் – வி. அடபெக்கோவ் (Electric Power System Installation Practice In Tamil by V. Atabekov)

எந்த ஒரு நாட்டிலும் தொழில் நுட்ப நியமங்களின் முக்கிய அளவு கோல் அதன் மின்னியல் துறையின் வளர்ச்சி, மின் உற்பத்தி நிலையங்களின் திறன், மற் றும் மின் ஆற்றலின் உற்பத்தியாகும். அனல் மின் ஆக்கிகள், மற்றும் புனல் மின் ஆக்கிகள் ஆகியவை ஒவ்வொன்றின் திறன் அளிப்பும் உயர் அழுத்த மின்சக்தி செல்லும் பெரும்பாதைகளின் நியம அழுத்தமும் … Continue reading

Posted in books | Tagged , , , , , | Leave a comment