என்ற புத்தகத்தை இந்த பதிவில் காண்போம் மனித உடற்கூறு இயலும் உடல் இயங்கு இயலும் மீர் பதிப்பகம் ( Human Anatomy And Physiology in Tamil).
மனித உடற்கூறியல் மற்றும் உடலியல் பற்றிய பாடநூல்.
ரஷ்ய மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
அசல் ஸ்கேன் T.S. செல்வகுமாரனுக்கு நன்றிகள் பல.
நீங்கள் புத்தகத்தை இங்கே பெறலாம்.
It would be great help if someone can post the table of contents and description of the book in Tamil.