Tag Archives: இதயம்

இதயத்தை வலுவாக்கு – வி.ஸெலேனின் ( Strengthen Your Heart In Tamil by V. Zelenin)

இந்நூலின் ஆசிரியரைப் பற்றி இதயத் துடிப்பை அளிக்கும் எலெக்ட்ரோகார்டி யோகிராபி சம்பந்தப்பட்ட கோட்பாட்டை ருஷ்யாவில் முதன் முதலாக விளக்கம் செய்தவர் சோவியத் யூனி யனின் மருத்துவ விஞ்ஞானப் பேரவை உறுப்பினர் பேராசிரியர் விளதீமிர் ஸெலேனின் ஆவர். அவர்தான் இதயத் துடிப்பை அளிக்கும் கார்டியோகிராமின் நெளி வரை பற்றிய தத்துவத்தின் ஆசிரியர். இது உலக முழு திலும் … Continue reading

Posted in books | Tagged , , , , , , , , , , , , | Leave a comment

மனித உடற்கூறு இயலும் உடல் இயங்கு இயலும் மீர் பதிப்பகம் ( Human Anatomy And Physiology Tamil)

என்ற புத்தகத்தை இந்த பதிவில் காண்போம் மனித உடற்கூறு இயலும் உடல் இயங்கு இயலும் மீர் பதிப்பகம் ( Human Anatomy And Physiology in Tamil). மனித உடற்கூறியல் மற்றும் உடலியல் பற்றிய பாடநூல். ரஷ்ய மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அசல் ஸ்கேன் T.S. செல்வகுமாரனுக்கு நன்றிகள் பல. நீங்கள் புத்தகத்தை இங்கே பெறலாம்.  Original … Continue reading

Posted in books, life sciences, mir books, mir publishers, soviet | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment