இவான் குறுநாவல் – விளதீமிர் பகமோலவ் (Ivan In Tamil by V. Bogmolov)

Vladimir Bogomolov’s “Ivan” is a poignant novella set during World War II, focusing on the tragic life of a 12-year-old boy named Ivan Bondarev. Orphaned by the war, Ivan becomes a scout for the Soviet army, using his small size and agility to infiltrate enemy lines. Despite his youth, Ivan is driven by a deep desire for revenge against the Nazis, who destroyed his family. The novella explores the brutal impact of war on innocence, highlighting the psychological toll on a child forced into a soldier’s role. Through Ivan’s story, Bogomolov vividly portrays the loss of childhood and humanity in the face of war.

விளதீமிர் பகமோலவ் மாஸ்கோ பிராந்தியத்திலே 1926ஆம் ஆண்டில் பிறந்தார். அவர் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டிருந்த போது, ஜெர்மானிய பாசிசத்திற்கு எதிரான சோவியத் மக்களின் மாபெரும் தேசபக்தப் போர் வெடித்தது. பள்ளி பெஞ்சிலிருந்து, தன் வயதை யொத்த அநேகரைப் போல, நேரடி யாகப் போர் முனைக்குச் சென்று, 1945 மே மாதம் வெற்றி கிட்டும் வரை போரிட்டுக் கொண்டிருந்தார்: போரின் கடுமையான ஆண்டு களில், கதா இவரது படைப்புக்களின் பாத்திரங்களாகப் பின்னர் மாறப் போகின்ற நபர்களோடு ஒரு சேர வாழ்ந்து கொண்டிருந்தார். அவர்களுடைய இழப்புக்களின் கசப் பினையும், வெற்றிகளின் மகிழ் வினையும் இவர் பங்கு போட்டுக் கொண்டிருந்தார்.இவர் போரில் புண்பட்டார், விருதுகளாலும் பதக் கங்களாலும் கௌரவிக்கப்பட்டார். போரில் ஈடுபட்ட மக்களின் வாழ்க் கையை முழுமையாக இந்த எழுத்தாளர் அறிவார். ஆனால், விளதீமிர் பகமோலவின் முதலாவது நாவலாகிய “இவான்” வெளிவந்த போது, போர் முடிந்து பத்தாண்டு களுக்கு மேலாகி விட்டது.

இந்நூலின் மூலம் ஒரு புதிய ஒளி, மெய்யான செறிவு சோவியத் இலக் கியத்திற்குச் சேர்ந்திருக்கிறது. வாச கர்களாலும், இலக்கியத் திறனாய் வாளர்களாலும் இவர் உடனடி யாகப் பெருமளவிற்குப் பாராட்டப் பட்டார்.

தற்போது பகமோலவின் நூல்கள் உலகின் அநேக நாடுகளில் அறிமுக மாகி இருக்கின்றன. அவைகளில் சாரணர்களைப் பற்றிய “உண்மை யின் ஒரு கண நேரம்”, நாவல் “ஸோஸ்யா”. நாவல் “இவான்” ஆகியன 32 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இப் புத்தகத்தின் மொத்தப் பிரதிகள் ஏறத்தாழ ஏழு மில்லியன் களாகும்.

மொழிபெயர்ப்பாளர்: நா. முகம்மது செரீபு, எம்.ஏ

வடிவமைப்பாளர்: செ.பரபாஷ்

ஓவியர்: ஒரேஸ்த் வெரெய்ஸ்கி

You can get the book here and here

Follow us on

Twitter https://x.com/MirTitles

Mastadon https://mastodon.social/@mirtitles

Bluesky https://bsky.app/profile/mirtitles.bsky.social

Tumblr https://www.tumblr.com/mirtitles

Internet Archive https://archive.org/details/mir-titles

Fork us on gitlab https://gitlab.com/mirtitles

 

Unknown's avatar

About The Mitr

I am The Mitr, The Friend
This entry was posted in books and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.