சோவியத் விண்வெளி வீரர்கள் மற்றும் அவர்களின் விண்வெளி பயணம் பற்றிய புத்தகம். விண்வெளி விமானத்திற்கான அவர்களின் தயாரிப்புகளைப் பற்றியும் சொல்கிறது.
அசல் ஸ்கேன் T. S. செல்வகுமாரனுக்கு நன்றிகள் பல.
ரஷ்ய மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
நீங்கள் புத்தகத்தை இங்கே பெறலாம்.
It would be great help if someone can post the table of contents and description of the book in Tamil.
பொருளடக்கம்
“உங்கள் பறப்புகள் வெற்றி பெறுக, தோழர்களே!”
தாக்குமுனை பற்றிய தேட்டம்
“விண்வெளிப் பரப்பில் செல்ல மிக விரும்புகிறேன்”
“இது எனக்குப் பிடித்தது, என் இயல்புக்கு ஏற்றது!”
“நான் இதைப் பற்றி பல தடவை சிந்தித்திருக்கிறேன்”
ஓடைகள் ஒன்றாகக் கலக்கின்றன
எதிர் எதிர்த் துருவங்களில்
“கம்யூன்”
அற்புதம் விளைத்தவர்கள்
கடவுள்கள் அல்ல, தொழிற் சிற்பிகள்
முதல் பரிய்ட்சை
நம்பகமான காப்பு
முன்னேட்டம்
தைரியத்தின் அளவுகோல்
நீ கமியூனிஸ்ட் என்றால்
தோழனின் விதி
இணைபிரியாக் குழு
‘நெப்தியூனின்’ குரல்
விண்வெளி விமானிக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டுமா?
விரைவுப் பயிற்சி
அற்புதமான நாள்
பாட்டுடன் தொடங்குகிறது குழு
உலகம் மௌனமாயிருக்கையில்
மறக்க முடியாத சந்திப்புகள்
கற்பனையும் உண்மையும்
கட்டளை பிறந்தது
உன்னை நம்புகிறேன்
அவன் படைக்கக் கற்றுக்கொண்டான்
“உன் முறை, தித்தோவ்?
“கிளம்பிவிட்டது, அருமை ராக்கெட்!”
கடுமையான பயிற்சி, சுளுவான பறப்பு
வருங்காலக் கண்ணேட்டம்
LikeLike
Thank you!
LikeLike